Thursday, 22 September 2011

டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்(வீடியோ இணைப்பு)


சீன இளைஞர் ஒருவர் டொல்பின் இனத்தை சேர்ந்த மீன் மீது ஏறிவந்து தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் காதலி அழுதேவிட்டார்.

இந்த உணர்ச்சிபூர்வமான சம்பவம் காண்போரை மிகவும் பூரிப்படையச்செய்தது. அவ்விடத்திலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.



No comments: