Wednesday, 10 August 2011
மேகங்களில் அபூர்வ மனித முகம்-Video
மனித முகத்தின் வடிவில் மேகங்கள் திரண்ட காட்சி கனடாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஒளிப்பதிவு யூரியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து நான்கு நாட்களில் 300,000 இற்கும் அதிகமானோர் இதை பார்வையிட்டுள்ளனர்.

இந்த மேகத்தில் தென்படும் மனித முகம் ரோமானிய கடவுளின் உருவத்தைப் போன்று காணப்படுவதாக பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இவ்வீடீயோ கனடாவின் நியூ பர்ன்ஸ்விக்கை பிரதேசத்தின் கிரான்ட் போல்ஸ் பகுதியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 நிமிடமும் 45 விநாடிகளும் கொண்ட மேற்படி வீடியோவில் கண்கள், மூக்கு, வாய், காதுகள், தாடியுடன் கூடிய மனித முகமொன்று தென்படுகிறது.
Note: Skip to 1:15 mins
பத்திரிகை படித்துக்கொண்டே அதிவேக ரயில் ஓட்டியவர்!
பிரித்தானியாவில் ப்லைமவ்த் நகரில் இருந்து பட்டிங்டொன் நகருக்கு சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் பத்திரிகை படித்தபடி ஓட்டிய ஓட்டுனர் எதேற்சையாக எடுக்கப்பட்ட புகைப்படத்தினால் பிடிபட்டார். ஜிம் கேல்ஸ் எனும் 64 வயது முதியவர் குகை ஒன்றை கடந்து வந்த ரயிலை எதேற்சையாக புகைப்படம் எடுத்த போது மணிக்கு சுமர் 60km/h வேகத்தில் சென்றுகொண்டிருந்த ரயிலில் அதன் ஓட்டுனர் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி ரயில்வே திணைகளத்தில் கேல்ஸ் புகார் தெரிவிக்க, அவ் ஓட்டுனர் உடனடியாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். அவ் ஓட்டுனர் ஓட்டுனர் சேவையில் முதல் வகுப்பில் (Class I) கடமையாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.




அப்பா-மகள் உறவு கொண்டதற்காக கைது
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இணையதளத்தின் மூலம் மீண்டும் சந்தித்து சட்டவிரோதபாலியல் உறவு தொடங்கிய தந்தை, மகள் இருவரும் சிறையில் அடைக்க பட்டுள்ளனர்.நிக்கோலா யேட்ஸ் (26 ),இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த அவரது உயிரியல் தந்தை ஆண்ட்ரூ பட்லர்(46 ) ஆகிய இருவருமே சட்டவிரோதபாலியல் உறவு கொண்டமைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.
யேட்ஸ் யின் சகோதரி ஒரு வயதானவரை தனது அக்காள் முத்தம் கொடுத்த பொது சந்தேகம் ஏற்ட்பட்டது,தொலைபேசியை பார்த்த பொது அவர்கள் பாலியல்புகைப்படங்கள் காணபட்டது.
அதை தாயாரிடம் கட்டியபோது “அது எனது கணவர்” என்று கூறினார்.
விசாரித்த போலீசார், இருவரும் சம்மதத்துடன் உறவு கொண்டு இருப்பதால் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
நாயுடன் உறவு கொண்டு இறந்த பெண்
2008 ஆம் ஆண்டு , நான்கு பிள்ளைகளின் அம்மா ஒருவரே இவ்வாறு நாயுடன் உறவு கொண்ட பின் ,நாய் விந்து ஒவ்வாமை காரணமாக இருந்தவர்.குறித்த பெண்,ஒரு ஆண் ஒருவரை இணையதளத்தில் சந்தித்துள்ளார்,பின்னர் இருவரும் நேரில் சந்திதிக்க முடிவெடுத்தனர்.நேரில் சந்தித்த அவர்கள்,அந்த ஆணின் வேண்டுகோளுக்கினங்க அவர் வளத்த நாயுடன் உறவு கொண்டுள்ளார்.அவர் உறவு கொண்டு ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் ஒவ்வாமை காரணமாக இறந்து போனார். மூன்று ஆண்டு காலம் நடந்து வந்த இந்த விசாரணை,அவர் இறப்புக்கு காரணம் ஒவ்வாமை என நிருபிக்க பட்டுள்ளது.குறித்த ஆணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தனது அரசியல் சுயலாபத்திற்காக மேற்கொண்ட தீர்மானம் - கோத்தாபய (வீடியோ இணைப்பு)
'யுத்தக் குற்றங்களுக்காக' சிறிலங்காத் தலைவர்கள் விசாரணை செய்யப்படவேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிரேரணை நிறைவேற்றியதை சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளார். கடந்த காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், சிறுபான்மையினருக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்படமாட்டாது என இந்திய ஊடகமான Headlines Today தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். "தமிழ் மக்களின் நலனில் அக்கறை இருந்தால், அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோருவது பயனற்றது. இவ்விசாரணையானது தமழ் மக்களுக்கு எதனைக் கொண்டுவந்து சேர்க்கும்?" என கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் போது ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். தமிழ்ப் புலிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில், யுத்தக் குற்றங்களை மேற்கொள்ளத் துணைபோன சிறிலங்காத் தலைவர்களுக்கு எதிராக ஜெ.ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழ்நாட்டு சட்டசபையால் பரிந்துரை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலகம் தடையுத்தரவு வழங்கவேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் கோரியுள்ளார். "இது ஜெயலலிதா தனது அரசியல் சுயலாபத்திற்காக மேற்கொண்டுள்ள பரிந்துரையாகும். இது நியாயமற்றது. ஏனெனில் நாங்கள் சிறிலங்கர்கள். ஏனையவர்களை விட எமது நாட்டுக் குடிமக்கள் தொடர்பாக நாம் மிகவும் கவலையடைகின்றோம். ஜெயலலிதாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரை மற்றும் அவரது அறிக்கை என்பன உண்மைக்குப் புறம்பானது" என ராஜபக்ச தெரிவித்துள்ளார். "சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அதிக அக்கறை கொண்டிருந்தால் சிறிலங்காக் கடற்பரப்பிற்குள் குறிப்பாக சிறிலங்காத் தமிழர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்கின்ற கடற்பரப்பிற்குள் நுழைகின்ற இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்" எனவும் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அவர்கள் தமிழ் மக்களின் நலன் தொடர்பாகக் கதைக்கமாட்டார்கள். உண்மையில் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாகப் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுமிடத்து இவர்கள் தமது குரல்களைத் தாழ்த்திவிடுவார்கள். இந்த ரீதியில் தமிழ் மக்கள் தொடர்பாக ஜெயலலிதா தனது உண்மையான கரிசனையைக் காட்ட விரும்பினால் முதலில் மீனவர் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவேண்டும்" எனவும் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கான புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் தமிழ்நாட்டு முதலமைச்சர் தனது கரிசனைத் காட்ட வேண்டும் எனவும் சிறிலங்கா அதிபரான மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரனான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். "பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வை மீள அபிவிருத்தி செய்து அவர்களுக்குத் தேவையான அடிக்கட்டுமானப் பணிகளை மேலும் முன்னேற்றி அவர்களது வாழ்வை மீளச்செப்பனிட்டுக் கொள்வதற்காக நாம் அந்த மக்களுக்கு நிறையச் செய்யவேண்டியுள்ளது" என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா உள்ளக ரீதியில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்களை அடையாளங்கண்டு நீதியின் முன் நிறுத்தத் தவறினால், அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. மே 2009 ல் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களின் விளைவாக, பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் குறிப்பாக தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதில் எந்தவொரு நியாயப்பாடுகளும் இல்லை என ராஜபக்ச தெரிவித்துள்ளார். "அனைத்துலகப் பொறிமுறை ஒன்று இறைமையுள்ள நாட்டில் எவ்வாறு விசாரணை ஒன்றை மேற்கொள்ள முடியும்? நாம் எந்தவொரு பிழைகளையும் செய்யவில்லை. இது அனைத்தலக சமூகத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல. இது ஒரு பிழையான விளக்கப்பாடாகும். ஒரு சில நாடுகள் மட்டுமே இதில் உள்ளடங்கும்" எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். "ஏனைய உலக நாடுகள் எமக்கு ஆதரவாயுள்ளன. ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்காவைச் சேர்ந்த பல நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகள் என்பன எமக்கு ஆதரவாயுள்ளன. அனைத்துலக சமூகம் என்பது இதுதான். உலகிலுள்ள ஆகக்குறைந்த மக்களை அனைத்துலக சமூகம் எனச் சொல்ல முடியாது" எனவும் தனது நேர்காணலில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குப் போதுமானது. இவற்றை விடக் கூடுதலான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்த மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே தமிழ் மக்களுக்கேற்ற தீர்வு வழங்கப்பட்டுள்ளது என நான் கருதுகிறேன். தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். ஆகவே இதனை விட வேறு தீர்வைக் கேட்கவேண்டிய தேவையில்லை என நான் கருதுகிறேன்" எனவும் ராஜபக்சா தெரிவித்துள்ளார். "இவற்றை விட மேலதிகமான என்ன செய்யவேண்டும்? போதியளவு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கப்பால் செல்லவேண்டிய தேவையில்லை என நான் கருதுகிறேன்" என கோத்தபாய ராஜபக்சா தனது நேர்காணலின் போது மேலும் குறிப்பிட்டுள்ளார். |
ஜெயலலிதா தீர்மானத்தை இழிவுபடுத்தி பேச்சு! கோத்தபாய ராஜபக்சவுக்கு நெடுமாறன் கண்டனம்
இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் சமீபத்திய தமிழக சட்ட மன்றத் தீர்மானம் குறித்து இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசியுள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்த அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக முதல்வரை மட்டுமல்ல. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தமிழக சட்டமன்றத்தையும் அவர் இழிவு படுத்தியுள்ளார். இந்தத் துணிவு அவருக்கு வந்ததற்கு இந்திய அரசே முழுமையான காரணமாகும்.
மாநில முதல்வர்கள் இல்லையென்றால் இந்தியா இல்லை. தமிழக முதல்வரை அவமதிக்கும் போக்கினை அண்டை நாட்டின் அதிகாரி ஒருவர் மேற்கொள்வதை அனுமதிப்பது ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை அவமதிப்பதாகும். தமிழக முதல்வரையும் சட்டமன்றத்தையும் வரம்புமீறித் தாக்கியுள்ள கோத்தபாய ராஜபக்சவின் செயலைக் கண்டிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசியுள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்த அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக முதல்வரை மட்டுமல்ல. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தமிழக சட்டமன்றத்தையும் அவர் இழிவு படுத்தியுள்ளார். இந்தத் துணிவு அவருக்கு வந்ததற்கு இந்திய அரசே முழுமையான காரணமாகும்.
மாநில முதல்வர்கள் இல்லையென்றால் இந்தியா இல்லை. தமிழக முதல்வரை அவமதிக்கும் போக்கினை அண்டை நாட்டின் அதிகாரி ஒருவர் மேற்கொள்வதை அனுமதிப்பது ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை அவமதிப்பதாகும். தமிழக முதல்வரையும் சட்டமன்றத்தையும் வரம்புமீறித் தாக்கியுள்ள கோத்தபாய ராஜபக்சவின் செயலைக் கண்டிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டனின் மூன்றாவது இரவாக பல நகரங்களில் வன்முறை: வீதியில் நடமாடுவோரை நிர்வாணமாக்கும் கொள்ளையர்
விடுமுறையில் இருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் அதனை பாதியிலேயே முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பியுள்ளார்.
கலவரங்களைத் தடுக்கும் நோக்கில் இதுவரையில் லண்டனில் மட்டுமே 350க்கும் மேற்பட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 60க்கும் அதிகமானோர் மீது முறையான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து யார்ட் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
லண்டனின் வடமேற்கிலுள்ள பிரெண்ட் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டுக்கொண்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் மீது காரை விட்டு மோதிய இளைஞர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாமிலும் இளைஞர் கும்பல்கள் கடைத்தெருவில் அட்டூழியம் செய்திருந்தனர். கடைகளின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து சென்று கையில் கிடைத்ததை வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடுவதில் அவர்கள் ஈடுபட்டனர். அங்கே 100 இளைஞர்கள் வரை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்நகரின் ஹாண்ட்ஸ்வொர்த் பகுதி காவல் நிலையம் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் நகரில் இளைஞர்கள் கார்களை அடித்து உடைப்பதில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லிவர்பூல் நகரத்திலும் முகத்தை மூடி மறைத்துக்கொண்டு திரியும் சுமார் 200 பேர் கொண்ட இளைஞர் கும்பல் சொத்துக்களை சேதமாக்கியதாக பொலிசார் கூறினர்.
நாட்டிங்ஹம்ஷைர் மாவட்டத்தில் செயிண்ட் அன் பகுதியிலும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்முறைகள் தீவிரமடைந்திருந்த நிலையில், சில இடங்களில் பட்டப்பகலில் வீதியில் செல்லும் மனிதர்களை கொள்ளையர்கள் நிர்வாணமாக்கி ஆடைகள் உட்பட சகல உடைமைகளையும் பறித்துக்கொண்டோடும் சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டன், பேர்மிங்ஹாம் நகரங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் பொலிஸார் அவற்றை முறியடிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் தனது ஆடைகளை கழற்றிக்கொடுக்கும் வீடியோ புகைப்படமும் பெண்ணொருவர் ஆடைகளை பறிகொடுத்த நிலையில் முழு நிர்வாணமாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் முன்னால் நிற்கும் புகைப்படமும் ட்விட்டர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
டெட்போர்ட், தெற்கு லண்டன் பகுதிகளில் பலர் நிர்வாணப்படுத்தப்பட்டதாக ட்விட்டர் மூலம் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் இத்தகவல்கள் ஆதாரமற்றவையாக இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தகவல்களை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார். கடந்த வியாழனன்று லண்டனில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு கடந்த சில தினங்களாக பாரிய வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
நாட்டிங்ஹம்ஷைர் மாவட்டத்தில் செயிண்ட் அன் பகுதியிலும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்முறைகள் தீவிரமடைந்திருந்த நிலையில், சில இடங்களில் பட்டப்பகலில் வீதியில் செல்லும் மனிதர்களை கொள்ளையர்கள் நிர்வாணமாக்கி ஆடைகள் உட்பட சகல உடைமைகளையும் பறித்துக்கொண்டோடும் சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நபர் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் தனது ஆடைகளை கழற்றிக்கொடுக்கும் வீடியோ புகைப்படமும் பெண்ணொருவர் ஆடைகளை பறிகொடுத்த நிலையில் முழு நிர்வாணமாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் முன்னால் நிற்கும் புகைப்படமும் ட்விட்டர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
டெட்போர்ட், தெற்கு லண்டன் பகுதிகளில் பலர் நிர்வாணப்படுத்தப்பட்டதாக ட்விட்டர் மூலம் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் இத்தகவல்கள் ஆதாரமற்றவையாக இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தகவல்களை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார். கடந்த வியாழனன்று லண்டனில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு கடந்த சில தினங்களாக பாரிய வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
கொலைகளத்தின் கண் கண்டசாட்சி: புதுக்காணொளி வெளியிடப்பட்டது
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ''இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இந்த ஹெட்லைன் ருடே தொலைக்காட்சியே ஆகும்.
இந்த நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lanka�s Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார். மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன.
காணொளியை காண.....
இந்த நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lanka�s Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார். மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன.
காணொளியை காண.....
கோயிலில் உடைக்கப்பட்ட அதிசய தேங்காய்(படங்கள் இணைப்பு)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள வில்லிவாக்கம் ஐயப்பன் ஆலயத்தில் அற்புதம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்று உள்ளது. கோவிலில் கடந்த சனிக்கிழமை தேங்காய் ஒன்று இரண்டாக வெட்டப்பட்டது. தேங்காயின் உட்புறம் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தைக் கொண்டிருந்தது.![]() ![]() ![]() |
ஏழு நிமிடங்களில் தயாராகும் அதிசய அறை(வீடியோ இணைப்பு)
| இந்த அறையானது ஜேர்மனிய வடிவமைப்பாளர்களான மார்செல் கிறிங்சினாலும் செபஸ்ரியான் முலாசரினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இவர்கள் ‘கசூலோ’ என அழைக்கின்றனர்.கசூலோவிற்குள் தேவையான அனைத்துமே உள்ளன. கசூலோவை நகர்த்துவதற்கு இருவர் போதும். இது 375 இறாத்தல்கள் நிறை மட்டுமே கொண்டதாகும். இதனை இன்னும் 330 இறாத்தலிற்குக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கசூலோ கடைகளில் இன்னும் கிடைக்கவில்லை. ![]() ![]() ![]() கசூலோவிடம் ஒரு படுக்கையறைக்குத் தேவையான அனைத்தும் உள்ளது.உங்களது தளபாடங்களை மீளப்பொருத்தக் கருவிகள் தேவையில்லை. எல்லாத் தளபாடங்களையும் பொருத்துவதற்கு 7 நிமிடங்களே ஆகுமென இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கசூலோவை உருவாக்கியவர்கள் கூருகையில் தங்களது வடிவமைப்பு, நீங்கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்கையில் உங்களுக்கு நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துகின்றது என்கின்றனர். கசூலோவிற்குள் ஒரு படுக்கையறை, மேசை, தட்டுகள், களஞ்சியப்படுத்தும் பெட்டிகள் என்பவை உள்ளன. கசூலோவில் சிறிய இடைவெளிக்குள்ளேயே உங்களது படுக்கையை வைத்துக்கொள்ள முடியும். இவையனைத்தும் ஏழு நிமிடங்களில் தயாராகிவிடுகின்றன. |
பிரிட்டனின் முதல் கலகம் என வர்ணனை எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்! கலவரத்தால் கொள்ளை போகும் லண்டன் கடைகள் (வீடியோ இணைப்பு)
| லண்டனில் உள்ள ஐந்து நகரங்களில் கலவரத்தில் ஈடுபட்ட 2000 க்கும் மேற்பட்ட கலகக்காரர்களை வேட்டையாடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கு வசதியாக பொலிஸாரினால் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று இரவுகளாக இடம்பெற்ற காடைத்தனமான சம்பவங்களை பொதுமக்களும் பொலிஸாரும் அவமானமாகக் கருதுகின்றார்கள். எரிகிற வீட்டில் பிடிங்கியது இலாபம் என லண்டன் தெருக்களில் உள்ள கடைகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் பகல் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு பெண்கள் உட்பட பலரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார்கள். லண்டன் சம்பவம் தொடர்பாக Simon Foy என்ற பொலிஸ் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், வன்முறை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட பலரின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும். இவ்வாறான வன்முறைகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() லண்டனில் தொடரும் கலவரம், கொள்ளை : "பிரிட்டனின் முதல் கலகம்' என வர்ணனை லண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனில், நேற்று முன்தினம் ஏற்பட்ட கலவரத்தின் தொடர்ச்சியாக, நகரின் பல்வேறு இடங்களில், கொள்ளை, மோதல்கள் தொடர் கதையாகியுள்ளன. இதுவரையிலும், 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, "21ம் நூற்றாண்டில், பிரிட்டனில் நடந்த முதல் கலகம்' என, பிரிட்டன் பத்திரிகைகள் இச்சம்பவங்களை வர்ணித்துள்ளன. லண்டனின், டோட்டன்ஹேம் பகுதியில், கடந்த 4ம் தேதி, மார்க் டக்கன் என்பவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். வெகுகாலமாக, போலீஸ் கண்காணிப்பில் இருந்துவந்த மார்க் டக்கன், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட பிரபல தாதா. இவரது சாவுக்கு நீதி கேட்டு, நேற்று முன்தினம் ஏராளமானோர் டோட்டன்ஹேம் பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், அங்கிருந்த கட்டடங்கள், வாகனங்களுக்குத் தீ வைத்தனர். குடியிருப்புகள், ஏ.டி.எம்., இயந்திரங்கள், வணிக வளாகங்களை சூறையாடினர். இதனிடையே, டோட்டன்ஹேமில் ஏற்பட்ட கலவரம் என்பீல்ட், பிரிக்ஸ்டன், டால்ஸ்டன், வால்தாம்ஸ்டவ் மற்றும் ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று பரவியது. இப்பகுதிகளில் உள்ள, ஏராளமான வணிக வளாகங்கள், ஏ.டி.எம்., இயந்திரங்கள் ஆகியவை கலவரக்காரர்களால், கொள்ளையிடப்பட்டு வருகின்றன. பல இடங்களில், போலீசாரைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. லண்டன் மாநகர போலீஸ் அதிகாரி கிறிஸ்டைன் ஜோன்ஸ், இதுகுறித்து கூறியதாவது: டோட்டன்ஹேம் கலவரம், பிற பகுதிகளுக்கும் பரவ, ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களே காரணம். பிளாக்பெர்ரி உள்ளிட்ட மொபைல்போன்களில் உள்ள, இ-மெயில் வசதியைப் பயன்படுத்தி, எளிதில் ஒன்று சேரும் கலவரக்காரர்கள், வணிக வளாகங்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தாக்குகின்றனர். இவற்றை காணொளி பதிவுகளாக, யூ டியுப் போன்ற, இணையதளங்களில் வெளியிடுகின்றனர். கலவரம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி, மற்றும் ஸ்கை நியூஸ் ஊழியர்களையும், கலவரக்காரர்கள் தாக்கியுள்ளனர். கலவரம் தொடர்பாக, இதுவரையிலும், 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் முழுவதும், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு, கிறிஸ்டைன் ஜோன்ஸ் கூறினார். டோட்டன்ஹாம் வன்முறைகள் லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன.இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். கார்கள் எரிக்கப்பட்டும், கடை கண்ணிகள் சூறையாடப்பட்டும் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டும் தெருக்களில் வன்முறையாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர். நேற்று மாலை மட்டும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், பொலிசார் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மார்க் டக்கன்- பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்சனிக்கிழமை இரவு, முதலில் மிக மோசமாக வன்முறை வெடித்த டோட்டன்ஹாம் பகுதியில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தப்பகுதி வழமைக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் என அங்குள்ள பிரதேசவாசிகளில் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார். கடந்தவாரத்தில், வடக்கு லண்டன், டோட்டன்ஹாம் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன், இங்கு பிரச்சனை ஆரம்பித்தது. அந்த சம்பவம் குறித்து சுயாதீனமான பொலிஸ் முறைப்பாட்டு ஆணையம் ஒன்று விசாரணை நடத்திவருகின்றது. லண்டனில் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான டோட்டன்ஹாம், அடிக்கடி இனரீதியான குழப்பங்கள் வெடிக்கக்கூடிய இடமாக இருந்து வந்துள்ளது. அங்கு வாழ்கின்ற கறுப்பினச் சமூகத்தில் சிலரிடத்தில், தமது இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லையென்ற கவலையும் இருக்கின்றது. ஆனால் சாக்குபோக்கு சொல்லி இந்த வன்முறைகளை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட முடியாது என லண்டனில் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான துணை மேயர் கிட் மோல்ட் ஹவுஸ் கூறியுள்ளார். இந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சரியாக ஒரு வருடம் இருக்கிறது. நாட்கள் நகரநகர எல்லோரின் கண்களும் பிரிட்டன் தலைநகரில் குவிகின்றன. ஒலிம்பிக் விவரணங்கள் லண்டனின் மதிப்பையும் பெருமையையும் மெருகுடன் விளம்பரப்படுத்திவரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் அதனை கெடுத்துவிடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். |
ஒரு புத்தில் 40 நாகப்பாம்பு குட்டிகள்(படங்கள் இணைப்பு)
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 40 நாகப்பாம்புக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மரகதமுல்லை பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் இந்தப் பாம்புக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. ![]() ![]() தோட்டத்தின் புற்று ஒன்றில் இருந்து வெளிவந்த இந்தப் பாம்புக் குட்டிகளை பிரதேச வாசிகள் பிடித்துள்ளனர். இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவில் பாம்புக் குட்டிகள் பிறந்நதாலும் சூழ்நிலை மாற்றத்தினால் அவற்றில் ஒரு சில மாத்திரமே உயிர் வாழ்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பாம்புக் குட்டிகளை நேற்றிரவு வன ஜீவராசிகள் சரணாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கசென்ற போதிலும் அங்கு எவரும் இருக்கவில்லையென பிரதேச வாசியான ஜயசூரிய குறிப்பிட்டார். பின்னர் அவர்கள் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் பாம்புகளை விடிவித்துள்ளனர் |
Subscribe to:
Comments (Atom)
















