| இரண்டு வயது குழந்தை வாகனத்தில் அடிபட்டு வீதியிலே உயிருக்குபோரடிக்கொண்டு இருக்க அந்த வீதியால் செல்லும் மக்கள் கண்டும் காணாததுபோல் செல்லும் காட்சி நடந்தது சீனாவில் வீடியோவில் அக்காட்சி பதிவாகியுள்ளது நீங்களும் பாருங்கள் மனிதாபிமானம் எங்கே என்று மனித நேயம் அற்றுப்போன இந்த உலகம்! இந்த உலகத்தில் மனிதனும் இப்போ தேவைப் போடுகின்ற ஓன்று பணம் , புகழ் , கௌரவம். இந்த அடிப்பதில்ல தான் மனித இந்த உலகத்தில் இப்போ வாழ்ந்து கொண்டு இருக்கிறன். இந்த உலகம் மனித நேயத்துக்கு 1 % க்கும் சொல்லமுடியாத உலகம். |

No comments:
Post a Comment