பார்ப்பவர்கள் எல்லோரையும் அடடா! இந்தப் பெரிய நீளம் என வியக்க வைக்கும் கூந்தல்களுடன் நடை பயில்கின்றனர் இப் பெண்கள். பொதுவாகவே பெண்களுகள் அனைவருக்கும் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்பது சராசரி விருப்பம்.![]() அதற்காக இப்படியா? வீதியில் உள்ள குப்பைகள் அனைத்தையும் இவர்கள் கூந்தலாலேயே கூட்டுகின்றார்கள் போல இருக்கு. இதை எப்படித்தான் பராமரிக்கின்றார்களோ தெரியவில்லை. எங்கட பொட்டைகளின்ற தலையில இப்புடி முடி வளர்ந்தால் அதற்குள்ள எத்தனையோ புழுபூச்சிகள் வாழத் தொடங்கி விடும். இதற்குள்ள...? |


No comments:
Post a Comment