64 வயது நிரம்பிய சாதாரண வான் ஒட்டுனாரான Robert Black பிரிட்டனின் இளவயது பெண்பிள்ளைகளை குறிவைத்து அடுத்தடுத்து கொலைகளை மேற்கொண்டுள்ளார்.![]() தனது வானில் கடத்தி பின்னர் ஒதுக்கு புறமான இடமொன்றில் இவ்வாறு கொலைகளை மேற்கொள்வதாக தெரியவருகிறது. இவரால் கொலை செய்யப்பட்டுள்ள சிறார்களின் பட்டியலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். # *April Fabb, aged 13, killed in Norfolk in 1969 # *Christine Markham, six, Scunthorpe, Lincolnshire, 1973 # *Mary Boyle, seven, from Ballyshannon, Co Donegal, # 1977. Her body has never been found; # *Susanne Lawrence, 14, Essex, 1979; # *Pamela Hastie, 16, Johnstone, Scotland, 1981; # *Colette Adam, 16, Keyworth, Nottingham, 1983; # *Patsy Morris, 14, Feltham, west London, 1990. கொலை செய்வதற்கு முன்னர் பாலியல் இச்சைகளை தீர்ப்பதாகவும் சில சடலங்களை வீட்டு தோட்டத்தில் புதைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. |
Saturday, 29 October 2011
குழந்தைகளை இலக்கு வைத்திருக்கும் பிரிட்டனின் மோசமான கொலையாளி - இதுவரை 13 பேர் பலி (படம் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment