பொதுவாக நாய்களுக்கு தன்னை வளர்க்கும் வீட்டின் நபர்களோடு விளையாடுவது என்பது ரொம்பவே பிடிக்கும். இந்த நாயின் சொந்தக்காரர் தனது நாயை குரங்கைப் போல் மாற்றுகிறார். இவர் தடியை வீச அதை எடுக்கின்றது இந்த நாய்க் குட்டி. ![]() மேலும் அவர் அத்தடியை மரம் ஒன்றின் மீது வீசி விடுகின்றார்.தடி மரத்தில் தொங்கி விடுகின்றது. அத்தடியை மரத்தில் ஏறி மீட்கின்றது நாய். மரம் சிறிய மரம்தான். ஆனால் நாய் ஒன்று மரத்தில் ஏறுவது வியப்பிற்குரிய விடயம் என்பதை காணொலியில் காண்பொம். |


No comments:
Post a Comment