Friday, 14 October 2011

வேகமாக வந்த சைக்கிளோட்ட வீரர் மீது பாய்ந்த மான்! பரபரப்புக் காட்சிகள்

வேகமாக வந்த சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவரை பாய்ந்து வந்த மான் ஒன்று முட்டி மோதி விழுத்தும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த வீடியோக் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியானதன் காரணமாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.
தென்னாபிரிக்காவின் மலை சைக்கிள் ஓட்டும் வீரரான Evan van der Spuy என்பவரே மேற்படி மானால் பாதிக்கப்பட்டவராவார்.
மானின் தாக்குதலில் இருந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். எது எவ்வாறெனினும் இன்டர்நெட்டின் பிந்தைய சூப்பர் ஸ்டாராக உதயமாகி விட்டார் எவான்.

No comments: