![]() |
| கவர்ச்சி அழகிகளின் நடனத்தால், சீனாவில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உலகின் அதிவேக ரயில், அதிக வசதிகள் கொண்ட சீனாவில் உள்ள ரயில் நிலையங்களில பயணிகள் உற்சாகமடையும் வகையில் அவ்வப்போது கவர்ச்சியான அழகிகளைக்கொண்டு பல நடன நிகழ்சிசகள் இடம்பெற்று வருகின்றன. சீனாவின் புகழ் பெற்ற ஷாங்காய் மெடரோ ரயில்களில், கடந்த சில நாட்களாக இளம் பெண்களின் கிளுகிளுப்பு நடனத்தை பார்க்க முடிகிறது. ஷாங்காய் ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறும் இந்த இளம் நடனங்கள் ரயில்களில் உள்ள தாங்கு கம்பங்கள், இருக்கைகள், தரை, சுவர் என்றவாறு நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். நடனமாடும் நங்கைகள் அவ்வப்போது தங்களது ஆடைகளை களைவதாகவும் இதனால் பயணிகள் பெரும் ஆர்வத்துடன் செயற்படுவதாகவும் தெரிய வருகின்றது. இந்த நடனத்தால், குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகள், நீண்டதூர பயணத்தை பயணிகள் உற்சாகமாக மேற்கொள்கின்றனர். இதனால், ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரயில் நிலையங்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது. |
Thursday, 8 September 2011
கவர்ச்சி அழகிகளின் நடனத்தால் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment