Monday, 8 August 2011

கலவரத்தினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட வடக்கு லண்டன்! (வீடியோ இணைப்பு)

வடக்கு லண்டனின் டோடன்ஹாம் நகரில் நேற்றிரவு திடீரென இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டம், கலவரமாக மாறியது. மார்க் டகன் எனும் 29 வயது இளைஞர் மெட்ரோ போலியன் காவற்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.


இது ஒரு தவறுதலான நடவடிக்கை என குற்றம் சாட்டி குறித்த நபரின் தந்தை நீதிகேட்டு போராடத்தொடங்கினார். அவருக்கு ஆதரவாக டோடன்ஹாம் நகர மக்கள் ஒன்றிணிந்து சுமார் 500 க்கு மேற்பட்டோர் குறித்த காவற்துறை நிலையத்தை முற்றுகையிட்டனர்.

No comments: