Monday, 8 August 2011

ஒசாமாவை கொன்ற அமெரிக்க வீரர்கள் 20 பேர் பலி... (வீடியோ இணைப்பு)


ஆப்கனில் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை அழித்து மீண்டும் அமைதியை கொண்டுவர நேட்டோ படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.


இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வார்டாக் பகுதியில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் கூடியிருப்பதாக கூட்டுப் படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில் விரைந்து சந்தேகத்துக்கு இடமான வீட்டை நோட்டமிட்டனர்

No comments: