Monday, 8 August 2011

நீருக்குள் தோன்றிய தேவதை (படங்கள் இணைப்பு)


ஜேர்மன் நாட்டில் உள்ள Binnenalster ஏரியில் அழகான பெண் உருவச் சிற்பம் ஒன்று கடந்த மூன்றாம் திகதி முதல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பெண்ணின் முகம், கால்முட்டிகள் ஆகியன தெரிகின்றன. ஏரியில் பெண் ஓய்வெடுக்கின்ற கோணத்தில் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. நான்கு மீற்றர் உயரம், மூன்று மீற்றர் நீளம் உடையது.

மலக்கிய மெத்து, உருக்கு ஆகியவற்றில் செதுக்கப்பட்டு உள்ளது. கலைஞர் Oliver Voss இச்சிற்பத்தை செதுக்கி உள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். சுற்றுலாப் பயணிகளை இச்சிலை பெரிதும் ஈர்த்து உள்ளது.





No comments: