Wednesday, 10 August 2011

மேகங்களில் அபூர்வ மனித முகம்-Video


மனித முகத்தின் வடிவில் மேகங்கள் திரண்ட காட்சி  கனடாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வீடியோ ஒளிப்பதிவு யூரியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து நான்கு நாட்களில் 300,000 இற்கும் அதிகமானோர்  இதை பார்வையிட்டுள்ளனர்.

இந்த மேகத்தில் தென்படும் மனித முகம்  ரோமானிய கடவுளின் உருவத்தைப் போன்று காணப்படுவதாக பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இவ்வீடீயோ கனடாவின் நியூ பர்ன்ஸ்விக்கை பிரதேசத்தின் கிரான்ட் போல்ஸ் பகுதியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 நிமிடமும் 45 விநாடிகளும் கொண்ட மேற்படி வீடியோவில் கண்கள், மூக்கு, வாய், காதுகள், தாடியுடன் கூடிய மனித முகமொன்று  தென்படுகிறது.
Note: Skip to 1:15 mins

No comments: