Wednesday, 10 August 2011

அப்பா-மகள் உறவு கொண்டதற்காக கைது

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இணையதளத்தின் மூலம் மீண்டும் சந்தித்து சட்டவிரோதபாலியல் உறவு தொடங்கிய தந்தை, மகள் இருவரும் சிறையில் அடைக்க பட்டுள்ளனர்.
நிக்கோலா யேட்ஸ் (26 ),இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த அவரது உயிரியல் தந்தை ஆண்ட்ரூ பட்லர்(46 ) ஆகிய இருவருமே சட்டவிரோதபாலியல் உறவு கொண்டமைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.
யேட்ஸ் யின் சகோதரி ஒரு வயதானவரை தனது அக்காள் முத்தம் கொடுத்த பொது சந்தேகம் ஏற்ட்பட்டது,தொலைபேசியை பார்த்த பொது அவர்கள் பாலியல்புகைப்படங்கள் காணபட்டது.
அதை தாயாரிடம் கட்டியபோது “அது எனது கணவர்” என்று கூறினார்.
விசாரித்த போலீசார், இருவரும் சம்மதத்துடன் உறவு கொண்டு இருப்பதால் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

No comments: