Wednesday, 10 August 2011

கோயிலில் உடைக்கப்பட்ட அதிசய தேங்காய்(படங்கள் இணைப்பு)


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள வில்லிவாக்கம் ஐயப்பன் ஆலயத்தில் அற்புதம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்று உள்ளது. கோவிலில் கடந்த சனிக்கிழமை தேங்காய் ஒன்று இரண்டாக வெட்டப்பட்டது. தேங்காயின் உட்புறம் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தைக் கொண்டிருந்தது.





No comments: