சிறந்த வல்லுனர்களை கொண்டு பலூன்களினால் உருவாக்கப்பட்ட உடைகள், உருவங்கள் மற்றும் கலைத்திறன் மிக்க வித்தியாசங்களை நாம் பார்த்திருக்கின்றோம். அதில் ஒன்று தான் பலூன்களினால் செய்யப்பட்ட இந்த திருமண உடை.![]() ![]() இங்கிலாந்தை சேர்ந்த லெவிட் என்ற பெண் ஒருவர் இளவரசி கேத்திரின் உடையை போன்று 5000பலூனை கொண்டு திருமண உடை செய்து அசத்தியுள்ளார். ![]() ![]() ![]() இதுபற்றி லெவிட் கூறுகையில் வெண்ணிற ஆடை என்பதால் வெள்ளை பலூன்களை கொண்டு வடிவமைத்தேன். ஆடையின் மேல் பகுதிக்காக கலர் பலூன்களை பயன்படுத்தினேன். 5 ஆயிரம் பலூன்களை கொண்ட இந்த உடையை உருவாக்க 4 நாட்கள் ஆனது. இதற்கு முன் ஒரு கார் முழுவதையும் பலூனால் அலங்கரித்து தோழியுடன் ஓட்டிச் சென்று அசத்தியவர் லெவிட் என்பது குறிப்பிடதக்கது. |
Friday, 12 August 2011
பலூன்களினால் உருவாக்கப்பட்ட திருமண உடை(படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment