அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம் தாய் ஒருவர் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் உறவு கொண்டமை மட்டும் அல்லாமல் அப்படுக்கையறைக் காட்சிகளை புகைப்படங்கள் பிடிக்கும்படி 06 வயது மகளை நிர்ப்பந்தித்து இருக்கின்றார். இரகசிய தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் இளம் தாயை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மறியலில் போடப்பட்டார்.
மூன்று வேறு சந்தர்ப்பங்களில் ஆறு ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டபோது கையடக்கத் தொலைபேசியில் மகள் வீடியோக்கள் பிடித்துக் கொண்டார் என்று பொலிஸாருக்கு தாய் தெரிவித்து இருக்கின்றார்.
மகள் முன்னிலையில் அநாகரிமாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 10 வருட சிறைத் தண்டனைக்கு உரிய குற்றத்தைப் புரிந்து இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment