சவிச்சர்லாந்தின் 8877 Quarten என்ற இடத்தை கூகிள் மேப்பில் ஒரு அதிசய காட்சியை காணலாம். 8877 Quarten, Switzerland என்ற முகவரியை கூகிள் மேப்பில் தேடிய பின்னர் வானத்தை பார்க்கக் கூடியவாறு ஸ்கோரல் செய்யுங்கள். ![]() அங்கே ஒரு உருவம் தோன்றும், இது கூகிள் படம்பிடித்த கொமெரா லென்ஸை சரியாக சுத்தம் செய்யாததால் வந்திருக்கலாம் என்கிறார்கள். இதைப்பார்ப்பதற்கு இரு மனித உருவங்கள் இணைந்து நிற்பதைப்போன்று காணப்படுகிறது. |


No comments:
Post a Comment