Friday, 12 August 2011

பேசவில்லை என்பதால் 10,000 USD வென்ற ஜோடி

விமானத்தில் ஏறும் போதும்,வரவேற்கும் போதும் அவர்கள் பிரன்சில் பேசவில்லை என்று குறித்த ஜோடி 350,000 பவுண்ட்ஸ் நஷ்ட ஈடாக கேட்டு இருந்தது.
எனினும் அவருகளுக்கு 8000 பவுண்ட்ஸ் நஷ்ட ஈடாக வழங்கபட்டுள்ளது.
அந்த நாடு சட்டத்தின்படி ஊழியர்கள் தேசிய மொழி இரண்டிலும் பேச கூடியவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் அந்த ஜோடி 7UP கேட்டதற்கு, Sprite குடிபானம் கொடுத்ததாகவும் கூறியுள்ளது .

No comments: