இரும்பு மனிதர் என்று பட்டம் பெற்ற Taekwondo பயிற்சியாளர் (வீடியோ இணைப்பு)
முஸ்தபா தாசன் என்பவர் 54 வயதுடைய Taekwondo பயிற்சியாளர் ஆவர். இவர் 5 டன் எடையுடைய கான்கீரிட் மற்றும் மார்பில் கல்லை 1 நிமிடம் 17 வினாடியில் உடைத்து சாகசம் செய்துள்ளார்.
கல் உடைக்கும் இயந்திரத்துடன் போட்டியிட்டு இயந்திரத்தை முறியடித்த முஸ்தபா 5 டன் எடையுள்ள கற்களை 1 நிமிடம் 17 வினாடியில் காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment