| பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி தெரிவித்துள்ளார். |
| நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கு தனது சார்பிலும், அதிபர் சார்பிலும் இரங்கல் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தெற்காசியாவிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். |

No comments:
Post a Comment