மனிதனின் பசிக்கு தற்போது முதலையும் உணவாகப் பயன்படுகிறது. தாய்வானில் தான் இந்த முதலைக்கறி ரெஸ்டாரண்ட் உள்ளது.
இந்த ரெஸ்டராண்டில் இறைச்சிக்காவே முதலைகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வளர்க்கப்படும் முதலைகள் மூன்று வருடங்களுக்கு பின் இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் தாய்வானில் முதலை சூப் என்றால் மிகவும் புகழ்பெற்றதாகும்.

No comments:
Post a Comment