நான்கு வருடங்களாக ஒவ்வொரு நாளும் தன்னை படம் பிடுத்து இறுதியில் அத்தனை படங்களையும் வீடியோ கோப்பாக உருவாக்கி youtube இல் தரவேற்றியுள்ளார்,
நான்கு ஆண்டுகள் இங்கு கணப்பொழுதில் மறைந்து விடுகின்றன, இதுவரை இந்த வீடியோவை 3 மில்லியன் பேர்வரையில் பார்த்துள்ளனர்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக (ஒரு வேளை இவருக்கு இதே வேலையாக இருந்திருக்கும் போல) காட்சி தருகிறார், 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது பலரால் பேசப்படும் விடயங்களில் முக்கியமானதாகும்

No comments:
Post a Comment