| ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது பாதுகாவலர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் சகிதம் நடைப் பயிற்சியை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட படங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலையிலேயே பெருமளவு பொதுமக்கள் காலி முகத் திடலில் கூடுகின்ற போதிலும், மகிந்தர் நடைப் பயிற்சி மேற்கொண்ட பகுதிக்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை. ![]() ![]() ![]() ![]() |





No comments:
Post a Comment