| லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. இத்திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். தாயகத்திலிருந்து வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன் மற்றும் மாவைசேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். படங்கள் மற்றும் காணொளி தொகுப்பை இங்கே காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |












No comments:
Post a Comment