| சிங்கள இனவெறி அரசின் முள்ளிவாய்க்கால் மரண பொறியில் தனது அனைத்து உறவுகளையும் இழந்து தனது மகனோடு தப்பி தமிழகத்தில் அகதியாகி வாழும் ஒரு தமிழீழப் பெண்ணின் உள்ளக் குமுறலை கண்டு கண்ணீர் சிந்தி அழுதாலும் மறுகணம் தன்மான உணர்வுடன் தாயக விடுதலை தாகத்துடன் தலை நிமிர்ந்து போராடுவோம் . இக் காணொளியில் பேசும் சகோதரியின் தன்னம்பிக்கையும் , தன்மானத்தையும் துணிவையும் புலத்தில் வாழும் நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு எத்தனை தடைகள் எத்தனை இழப்புக்கள் எமக்கு நேர்ந்தாலும் ,எம் தாயக மக்களுக்கு கரம் கொடுத்து எம் விடுதலைப் பாதையை பலம் ஆக்குவோம். |
Thursday, 25 August 2011
என்னை அழித்து விட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகளை அழிக்க முடியாது!!! ஒரு தமிழீழப் பெண்ணின் கதறல். (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment