| வெறும் 2 inch தடிப்புடைய கேபிளில் 10 ,000 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று சாதனை படைத்திருக்கிறார் 46 வயதான Nock. அதுவும் 90 நிமிடங்கள். தனது 9 வயது முதல் இதுபோன்ற கேபிளில் நிற்க பழகியதாகவும் குறிப்பிடுகிறார். வெளியில் தலை காட்டவே தயங்கும் இத்தகைய உயரத்தில் அந்தரத்தில் நிற்பதென்பது உயிரை காற்றில் பறக்கவிட்டு மீதும் கையிலெடுப்பது போலாகும்... இதுபோன்ற உயிரைப் பணயம் வைக்கும் முயற்சிகளில் பலர் தமது உயிரை துறந்தது வரலாற்றுச்சுவடுகளில் இன்னும் இருக்கிறது |

No comments:
Post a Comment