| Gilberto Graham என்பவர் 992 பவுண்ட்ஸ் எடையுள்ள முதலையுடன் நட்புடன் விளையாடி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. Gilberto தான் இந்த முதலையை காப்பாற்றியுள்ளார். அதனால் Gilberto யுடன் மிகுந்த நட்புடன் பழகி வருகிறது. |

No comments:
Post a Comment