
திடகாத்திரமான வடிவமைப்பு, அதி சக்கிவாய்ந்த எஞ்சின் என்பவை Pulsar 200 NS க்கு பெருவெற்றியை ஈட்டித் தரும் என பொறியியல் வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
Pulsar 200 NS இன் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்:
200cc SOHC Engine
3 Spark Plugs
Liquid Cooled Engine
23 BHP @ 9500 RPM
18.3 Nm Torque @ 8000 RPM
145 KG Kerb Weight
12 Litre Fuel Tank






No comments:
Post a Comment