நம்பினால் நம்புங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சூனியக்கார வைத்தியர்கள் பேய்களைப் போத்தல்களில் அடைக்கின்றார்கள். பேய்கள் ஆருக்காவது கெடுதல்கள் செய்கின்றபோது பிடித்து அடைக்கின்றனர். ஷெகான் என்கிற சிறுவன் கண்களால் பேய்கள், தெய்வங்கள் போன்றவற்றை தெளிவாக காண்கின்றார் என்று கூறி உள்ளார்.இது மாத்திரமின்றி ஆவி தனக்கு மிகவும் அருகில் ஆவி வருவதாகவும் அது ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாகவே காணப்படுகிறதாவும் குறிப்பிட்டுள்ளார். இதனை மக்களுக்கு நம்ப வைப்பதற்காக அவர் காணும் பேய்களை பிடித்துக்காட்டும் படி கூறிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் வேண்டுகோளுக்கு இணக்க குறித்த இளைஞன் தனது மாமாவுடன் சேர்ந்து ஆவிகளை பிடித்து போத்தலில் அடைக்கும் காட்சிகளை நீங்களும் காணலாம். மேலும் இது பற்றி ஏராளமான விடயங்களை இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது அவர் தெரிவித்துள்ளார். போத்தல்களில் அடைக்கப்பட்ட பேய்களை நீங்கள் வீடியோக்களில் காணலாம்.

No comments:
Post a Comment