ஒரு வழியுள்ள மின்சார தானியங்கிப் படியில் எதிர்ப்புறமாக ஏறிய வெள்ளைக்காரப் பெண் ஒருவர் தடுமாறும் காட்சியே இது.
தவறாக ஏறியும் தைரியமாக முன்னோக்கி ஏறுகிறார். வழமையான வழியில் வருவோர் இவரைப் பார்த்து சிரிக்கின்றனர்.
ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் பாய்ந்து பாய்ந்து ஏறுகிறார் இந்தப் பெண்.
இந்த வீடியோவை எடுத்தவருக்கு நிச்சயம் சிரித்து சிரித்தே வயிறு நொந்திருக்கும்.
இந்த அதிசய காட்சிகள் அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் முதலில் தவறாக ஏறிவிட்டோம் என்று தெரியாமல் சாதாரணமாகத் தான் நடக்கிறார்.
ஆனால் இன்னும் மேல போகும் போது கடுமையாக முயற்சிக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை Youtube இல் பதிவேற்றப்பட்ட குறித்த வீடியோவை இலட்சம் பேருக்கு மேல் பார்த்து உள்ளார்கள்.
நம்மூர் மக்களுக்கு தான் இந்த தானியங்கி மின்சாரப் படி தொடர்பான தெளிவான அறிவின்மை காணப்படுகின்றது. ஆனால் வெள்ளைக்காரிக்குமா?

No comments:
Post a Comment