கரபந்தாட்டம் ஆடும் நாய் - மனிதர்களை காட்டிலும் கச்சிதமாக விளையாடுகின்றது (வீடியோ இணைப்பு)
பெற்றி என்கிற பெயருடைய இந்நாய்க்கு கரபந்தாட்டம் விளையாட்டின் மீது அதீத ஈடுபாடு. உலகிலேயே மிகவும் சிறப்பாக கரபந்தாட்டம் விளையாடக் கூடிய நாய் இதுவாகத் இருக்க வேண்டும். மனிதர்களை காட்டிலும் கச்சிதமாக விளையாடுகின்றது என்று சொல்லலாம்.
No comments:
Post a Comment