Monday, 15 August 2011

செந்தளிர்கள் செந்நீரான நாள் (வீடியோ இணைப்பு)


2006 ஆம் ஆண்டுஆவணி மாதம் 14 ஆம் நாள் விடிகாலை 7.30மணி. செந்தளிர்கள் செங்குருதியால் செந்நிறமானது செஞ்சோலை .


எதிர்கால கனவுகளோடு தமது பள்ளி நாளை தொடங்கிய சின்னஞ்சிறு சிட்டுகளை நான்கு விமானங்களில் ஏறிவந்த கழுகுகள் கொத்தோடு பறித்து சென்ற கோரசம்பவம் நடந்தேறி இன்றோடு ஐந்து வருடங்களாகின்றன.

சொல்லனா துயருடன் மரித்தும் மலரான நம் செல்வங்களின் ஆத்மா சாந்திக்காக செங்குருதியால் எழுதப்பட்ட இந்த நாளில் ஏக்கங்களுடன் பிரார்த்திகிறோம் .....



No comments: