லில்லி கிளார்க் என்ற மாணவி உண்மையிலேயே ஒரு கும்பகர்ணி தான். ஒரே நேரத்தில் இரண்டு மாதங்களாக தூங்குகிறார். 21 வயதான குறித்த மாணவி Kleine-Levin Syndrome என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் பல்கலைக்கழகப் பரீட்சைகள், கிறிஸ்துமஸ், புத்தாண்டையும் தூக்கத்தினால் இழந்துள்ளார். இவரின் 18 ஆவது பிறந்தநாளையும் பாழாகப் போன தூக்கத்தினால் இழந்துள்ளார். ஒருநாளைக்கு 23 மணிநேரம் நன்றாகத் தூங்குகிறார். |

No comments:
Post a Comment