| இயற்கை அன்னையின் அழகு எப்பவுமே அதிசயிக்கதக்கது தான்.... அனுபவமான ஓவியக் கலைஞனால் நேர்த்தியாக வரையப்பட்ட ஓவியம் போலக் காணப்படுகிறது வானம்... யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி பிரதேசத்தின் ஒரு தோட்டத்திலிருந்தே மேற்படி அழகிய காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.... நேற்று மாலை 5 .30 மணியிலிருந்து 6 மணி வரையான காலப்பகுதியினுள் இவ்வாறு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வானம் அதிசயமாகக் காணப்பட்டது.... இந்தப் புகைப்படத்தினை மனிதன் வாசகர் ஒருவரே எமது செய்திப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளார்... ![]() |


No comments:
Post a Comment