| முரளி பந்து வீச்சில் சூரப் புலி என்பது யாவரும் அறிந்ததே... இங்கே முரளியின் இன்னொரு அசாத்திய திறமையைக் காணலாம்... உலகில் இதுவரை யாரும் விளையாடாத ஒரு வித்தியாசமான அதேவேளை சுவாரசியமான போட்டி இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. விக்கெட்டின் மேல் ஒரு கிளாசை நிற்கவைத்து அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்து தனது அபார பந்து வீச்சினால் நாணயத்தை மட்டும் வீழ்த்தியுள்ளார் முரளி... அந்த விளையாட்டை நீங்களும் கண்டு களியுங்கள்... |
Sunday, 10 July 2011
பிரித்தானியாவில் தனது திறமையை வித்தியாசமாகக் காட்டிய முரளி! (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment