சுல்தானின் யானை ஒரு மிகப்பெரிய திறந்த வெளி நாடக மேடையாகும். மரத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த யானை அனைவரையும் வசீகரிக்க கூடிய வகையில் உள்ளது. மரத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த யானை 7 யானைகளின் எடைக்கு சமமாகும். 2006 ம் ஆண்டு Royal de Luxe என்ற பிரான்ஸ் நடக நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.![]() ![]() |



No comments:
Post a Comment