Monday, 11 July 2011

சச்சின், கப்டன் டோனிக்கு ரூ.3 கோடி செலவில் கோயில் கட்ட உள்ளனர்

இந்தியச் செய்தி

கிரிக்கட் நட்சத்திர வீரர் சச்சின், கப்டன் டோனிக்கு  ரூ.3 கோடி செலவில் கோயில் கட்ட உள்ளதாக போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
பீகாரில் கைமூர் மாவட்டத்தில் தனது சொந்த ஊரான அதர்வாலியா கிராமத்தில் இந்த கோயிலை கட்ட உள்ளதாக கூறியுள்ளார்.
அங்கு இரு வீரர்களின் சிலைகள் மற்றும் 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களின் ஓவியங்கள் இடம் பெறும் என்றும் தெரிவித்தார்

No comments: