இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் புதிய நிலத்தட்டொன்று உருவாகி வருகின்றமை சர்வதேச ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.இந்திய அவுஸ்திரேலிய நிலத்தட்டு உடைப்பபடுத்ததையடுத்து இந்த புதிய நிலத்தட்டு உருவகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் பிவின் சிரேஷ்ட பேராசிரியர் சி.பி திஸாநாயக்க கூறியுள்ளார். இலங்கையை மிகவும் அண்மித்த பகுதியில் புதிய நிலத்தட்டின் எல்லைக்கோடு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு. புதிய நிலத்தட்டு தொடர்பான விபரங்களை வரைபடங்களில் உள்ளடக்குவதற்கு புவியியல் நிபுணர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பேராசிரியர் சி.பி திஸாநாயக்க கூறியுள்ளார். |
Wednesday, 17 August 2011
இலங்கை கடற்பரப்பில் புதிய நிலத்தட்டு
Subscribe to:
Post Comments (Atom)

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் புதிய நிலத்தட்டொன்று உருவாகி வருகின்றமை சர்வதேச ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment