| தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரின் ஆயுதங்கள், சீருடைகள் ஆகியவற்றை முல்லைத்தீவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இருந்து இலங்கைக் கடல் படையினர் கைப்பற்றி உள்ளார்கள். பல்வகையான வெடிபொருட்கள், மோட்டார் குண்டுகள் - 05, ரிமோட் கொன்றோலர், மைக்ரோ பிஸ்டல், புலிச் சீருடைகள் - 04, புலித் தொப்பிகள் - 03, புலிக் கொடிகள் ஆகியவற்றை எடுத்து உள்ளார்கள். பொதுமக்கள் வழங்கி இருந்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் இடத்தை படையினர் முற்றுகை இட்டு இருந்தனர். ![]() ![]() ![]() |




No comments:
Post a Comment