இந்தோனேசியாவில் வாழும் மக்கள் ஒரு புது முறையான வைத்தியத்தை கண்டு பிடித்து உள்ளனர். அந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர். இது அவர்கள் உடம்பில் உள்ள சில நோய்களை குணமாக்குவதாக சொல்கின்றனர். ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் இதை செய்கின்றனர். இதற்கு நல்லா பயன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.![]() ![]() இங்குள்ள மக்கள் எலெக்ட்ரிக் ரயில் தண்டவாளங்களில் மின்சக்தி உள்ளதால் அது தங்கள் வியாதிகளை குனமாக்குவதாக சொல்கின்றனர். ஆனால் இவர்கள் இப்படி செய்வது ரயில் லில் வரும் பயணிகளையும் ரயில் ஓட்டுநர்களையும் மிகவும் பயமுறுத்துகிறது. ![]() ![]() அதனால் இந்த ஸ்டேஷன் அதிகாரிகள் “பயப்பட வேண்டாம் ” என்ற அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். பொலிஸ் இவர்களை அகற்ற எவ்ளவோ முயன்றும் முடியாததால் இப்படி செய்ததாக சொல்கிறார்கள். ![]() ![]() |
Sunday, 14 August 2011
இந்தோனேசியாவின் புது வைத்திய முறை(படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)







No comments:
Post a Comment