| St. George என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த Telectroscope என்ற மிகப்பெரிய கமெரா லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இது லண்டனுக்கும் நியூயோர்க்கும் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையாகும். இந்த சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள பிராட்பேண்ட் நெட்வொர்க் மற்றும் கமெராவின் மூலம் லண்டனிலிருந்து நியூயோர்க்கை பார்க்க முடிகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த Telectroscope மிகவும் கவர்ந்துள்ளது. ![]() ![]() ![]() |




No comments:
Post a Comment