Thursday, 28 July 2011

மிருகத்தனமான இந்திய கும்பல் திருடனை அடித்து துன்புறுத்தும் காட்சி.

தங்க சங்கிலி திருடியதற்காக திருடனை பலர் கொடூரமாக தாக்கும் காட்சி.இதை இரக்கமற்ற மனிதர்கள் என்று சொல்வதா? திருடியதற்கு கிடைத்த தண்டனை என்பதா?

எவ்வாறாயினும் காவல்துறையினர் திருடனை காப்பாற்றி இருக்கலாம்.

No comments: