| இந்திய தமிழக அரச பேருந்துகளில் உட்கார இடம் பிடிபதற்கு ஜன்னல் வழியே தாவி ஏறும் பெண் .தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் பேருந்தில் ஏறிவிட்டால் போதும் என்ற நிலையில் இந்த ஜன்னல் வழி புகும் நிலை ஏற்பட்டுள்ளது . பயணிகள் நிலை கருதி போக்குவரத்துக்களை மேலும் அதிகரித்தால் இந்த நிலை ஏற்படாது என மக்கள் தெரிவித்துள்ளனர் ![]() ![]() ![]() |




No comments:
Post a Comment