விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் (வீடியோ இணைப்பு)
மாஸ்கோவிலுள்ள Domodedovo என்ற சர்வதேச விமானநிலையத்தில் தற்கொலை பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பின் நேரடி காட்சியை நாம் காணலாம். இந்த குண்டு வெடிப்பில் 36 பேர் உயிரிலந்தனர் மற்றும் 180 பேர் படுகாயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment