Friday, 10 March 2017

பாவனா காரை பின் தொடர்ந்த முக்கிய பிரமுகர்கள்: கண்ணை கட்டி விட்டு நடந்த சோகம் என்ன தெரியுமா





நடிகை பாவனா கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொச்சி அருகே காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக பல்சர் சுனில், விஜீஸ், பிரதீப், மணிகண்டன், சலீம் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பாவனாவை ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகின்ற செல்போன் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் மேட்டர் என்னவென்ரால்.

இதன் பின்னணியில் பல திரையுலக முன்னணி முக்கியஸ்தர்களும் இருக்கிறார்கள். சம்பவம் நடக்கு முன்னர், அவர்கள் பாவனாவின் காரை பின் தொடர்ந்து செல்லும் CCTV கமரா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. எனவே வாகன ஓட்டுனர்(டிரைவர் ஆசைப்பட்டார்) அதனால் அவர் பாவனாவை கெடுத்தார் என்பது எல்லாம் பொய் என்றும்.

உண்மையில் காரில் சென்ற பாவனாவை மறித்து. அவர் கண்களை கட்டி, பின்னர் பிரபல முக்கிய நபர்களுக்கு அவர் விருந்தாக்கப்பட்டார் என்பது தான் உண்மை என்ற பகீர் தவகல் கிடைத்துள்ளது. ஆனல் இந்த விடையம் பெரிதாக மாறியவுடனே, சில சாதாரண நபர்கள் சென்று, தாமே குற்றவாளிகள் என்று கூறி சரணடைந்துள்ளார்கள். இதனால் பொலிசார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டவேளை இந்த மேட்டர் சிக்கியுள்ளது என்கிறார்கள்.

பாவனா விடையத்தில் கேரள முதலமைச்சரே தலையிட்டு, இதனை உடனே விசாரிக்குமாறு உத்தரவிட்டதை எவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதால் இது பெரிய லெவலுக்கு போய் உள்ளது என்றும். ஆனால் பெரிய லெவலில் உள்ள நடிகர்களை கேரள முதலமைச்சர் இதனூடாக லாக் செய்து , தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒட்டு மொத்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து கூட அரசியல் செய்கிறார்கள். 

Tuesday, 30 October 2012

இணையத்தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் எப்படி

மன்னிக்கவும் இந்தப் பதிவுகள் என் நண்பர்
ப்ளாக்கர் வலைப்பூவில் எடுக்கப்பட்ட பதிவுகள்     (  நன்றி  GOWSHIKAN   )           
  ஆம், நான் மாதம் 128,300 சம்பாதித்து கொண்டு இருக்கிறேன். இந்த நிலையை அடைய எனக்கு ஒரு வருடம் ஆனது
`


 என்னைப் போலவே எனது நண்பர்களும் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

எனக்கும் முதலில் அந்த இணையத்தில் சேர்ந்து மூன்றாவது மாதம் தான் $4.00 டாலர் கிடைத்தது. அப்பொழுது நான் மனம் சோர்ந்து விட்டேன். என்னை இணைத்துவிட்ட நண்பர் (அவர் மாதம் $5000 டாலர் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்) கூறினார் மனம் தளர்ந்து விடாதே நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் அவர் கூறிய டிப்ஸ் மூலம் நான் இப்பொழுது இந்த நிலையை அடைந்துள்ளேன்.
இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.
அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப் போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலை விடுங்கள். உங்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா ? உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள்.
இங்கே நான் குறிப்பிடப்போகும் வழிமுறைகள் வெறும் கட்டுக்கதைகளோ, கற்பனைக்கதைகளோ இல்லை இவை யாவும் எம்மால் பரீட்சிக்கப்பட்டு நடைமுறையில் வெற்றியாக்கப்பட்ட வழிகளே ஆகும். இதற்கான ஆதாரங்களையும் நான் உங்கள் பார்வைக்கு சம்ர்ப்பித்துள்ளேன். எனவே அனைவரும் நம்பிக்கையாக முயலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.
நம்பிக்கையோடு தொடங்குங்கள் வெற்றி உங்களுக்கே.
என் வாழ்க்கையே அடியோடு மாற்றிய இந்த தளம் பல வாடிக்கையாளரின் நன் மதிப்பை பெற்ற தளம் ஆகும்.
இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே.
உலகின் No. 1 தரத்தில் இருக்கும் இந்த தளம் 2008 முதல் இயங்கி வருகிறது. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19,936,869, அதன் உறுப்பினர்களுக்கு செலுத்திய தொகை 83,461,129 $ ஆகும்.
நான் தளத்தின் பெயரை குறிப்பிட்ட உடன் இந்த தளம் தானா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் இந்த தளத்தில் தான் 10,000 $ டாலர் சம்பாதித்து கொண்டு இருக்கிறென். அதற்க்கான ஆதாரங்களை பதிவின் முடிவில் உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்து உள்ளேன்.
எனது வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த தளம் கீழுள்ள தளம் தான் அது.

Neobux-ல் இணைவதற்க்கான தகுதிகள்:
இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள்.
  • தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
  • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
  • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
  • PAYPAL அலலது PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.





















Neobux -ல் சேருவது எப்படி ?
click here
Neobux -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.
தேவையானவை:
  1. ஈ மெயில் முகவரி
  2. PAYPAL முகவரி
  3. alertpay( payza)














1. கீழுள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும்.
2. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.

3. வரும் பார்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து Continue பட்டனை அழுத்துங்கள்.

4. உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

5. மீண்டும் Neobux தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள் Username, Password என்பவற்றை இட்டு Neobux தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.

6. விளம்பரத்தை க்ளிக் செய்க :
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.

இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்
இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்
பிறகு இப்படி,
இறுதியாக இப்படி,
மேலே உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும். இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
Neobux இல் நிறைய சம்பாதிக்கும் வழிகள்:
1. Direct Referrals
2. Rented Referrals
3. Adprize
4. Upgrade Golden Membership
5. Mini Jobs
1. Direct Referrals என்றால் என்ன ?
Direct Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.005 $ கிடைக்கும். உங்களுடைய Referral Link-கை நிங்கள் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு வரும் முதல் பக்கத்தில் Banners என்பதை க்ளிக் செய்யவும்.

இந்த பக்கத்தில் Referral Link-கை எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும் நிங்கள் உங்கள் நண்பர்களை Refer பண்ணுவதற்கு நீங்கள் Neobux.com ல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் மற்றும் 100 விளம்ப்ரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும்.
2.Rented Referrals என்றால் என்ன ?
உங்களால் நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால் நீங்கள் Referral ல்களை வாடகைக்கு எடுக்கலாம். Referral ல்களை 3,5,10,15,20,25,30,40,50,60,70,80,90,100 என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம்.
உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.600 ஆகும். 5 – 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்துதே இவர்களை எடுத்துகொள்ளலாம்..
3.Adprize என்றால் என்ன ?
நீங்கள் ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்த உடன் Adprize ல் மூன்று விளம்பரங்கள் Add ஆகும். அந்த மூன்று விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது முதலில் க்ளிக் செய்த விளம்பரம் அதில் வந்தால் உங்களுக்கு பரிசு கிடைக்கும்.



அவை என்னென்ன பரிசுகள் என்பதை பார்ப்போம்
0.25$, 0.50$, 1 $, 10 $, Upgrade Golden Membership ஆகும்.
4. Mini Jobs:
பல Data Entry வேலைகள் இதில் இருக்கும் அதில் உங்களுக்கு தெரிந்த வேலையை செய்து சம்பாதிக்கலாம். இதில் திறைமை உள்ளவர்கள் தினம் 20 $ வரை சம்பாதிக்கலாம். இணையதில் வீட்டிருந்தே வேலை செய்து சம்பாதிக்க நினைக்கும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக வீட்டில் இருக்கும் படித்த பெண்களுக்கு இந்த Mini Jobs மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.
5.Upgrade Golden Membership:
நீங்கள் உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $ 90 செலுத்தி Upgrade செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். முதலில் நீங்கள் சம்பாதித்த தொகை 90 $ வந்தவுடன் முதல் வேலையாக Upgrade செய்து கொள்ளுங்கள். அப்பெழுதான் மாதம் 10,000 $ டாலர் சம்பாதிக்க முடியும்.
ஆதாரங்கள்:
நான் 10,000 டாலர் (5,00,000) சம்பாதித்தற்க்கான ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளேன்.
முதல் மூன்று மாதங்களுக்கு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு Rented Referrals வாடகைக்கு நிறையை நபர்களை எடுத்து கொள்ளுங்கள். அப்பொழுதான் சீக்கிரம் நிறைய சம்பாதிக்க முடியும்.
அவ்வளவுதான் தினமும் 5 நிமிடம் விளம்பரங்களை க்ளிக் செய்து ஒரு மாதம் முயற்ச்சி செய்து பாருங்கள் பிறகு நீங்களே “ நிறைய பணம் சம்பாதிப்பதற்கு இதை விட எளிமையான வழி இல்லை “ என்று சொல்வீர்கள். கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து இன்றே Neobux.com ல் இணையுங்கள்.

மேலும் சந்தேகங்கள், விளக்கங்கள் இருந்தால் gowshi2020@gmail.com க்கு தெரிவிக்கவும்

லண்டன் வந்துள்ள சிங்கள தூதுக்குழுவின் அட்டகாசம்: போர் குற்றம் பற்றி பேசாதே என்கிறார்கள் !

இலங்கையில் இருந்து, ஆழும் கட்சி , எதிர்கட்சி முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் லண்டன் வந்துள்ளார்கள். தாம் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவே தாம் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை ஒரு மக்கள் சந்திப்பொன்றை அவர்கள் நிகழ்த்தியிருந்தார்கள். அதில் 25க்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர். மக்கள் பலர் கலந்துகொள்ளவில்லை என்று பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் ஒரு கலந்துரையாடலை அவர்கள் மேற்கொண்டனர். இதில் கலந்துகொண்ட தமிழர்கள் சிலர் இடக்கு முடக்கான கேள்விகளைக் கேட்க்க ஆரம்பித்ததால் குழப்பம் ஆரம்பமானது. இலங்கையில் இருந்து வந்தவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் சென்றனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அதற்கு அமைவாகச் செல்லவில்லை.

இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், எனவே போர் குற்ற விசாரணை மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று அவர்கள் கூறினார்கள். இதனை அடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியது. போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை தேவை என்று பிரிட்டனின் புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இலங்கைத் தூதுக்குழுவினர் தங்களுக்குள், தாமே முரண்பட்டுக்கொண்டனர். அதாவது போனவருடம் இத் தூதுக்குழு லண்டன் வந்தவேளை சர்வதேச விசாரணை தேவை என்று தமிழர்கள் கூறினார்கள் இதனை இலங்கை சென்று பரிந்துரைக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுபோல இதனை தாம் இலங்கை சென்ற பின்னர் அரசுக்கு தாம் பரிந்துரைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட பாலச்சந்திரன் தெரிவித்தார்.

ஆனால் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு தாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று இதே தூதுக்குழுவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ கூறினார். இலங்கையில் நடந்த யுத்தத்தின்போது நடந்ததாகக்கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீதோ அல்லது இலங்கை இராணுவம் மீதோ விரல் நீட்டுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதாவது நீங்கள் ஒரு விடையத்தை இங்கே நன்கு கவனிக்கவேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கு தாம் உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு திரியும் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்களவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதனை நாம் இதனை வைத்தே கணிப்பிட முடியும். இப்போது தமிழர்களுக்கு புரியவேண்டும் ஏன் இலங்கை அரசு யுத்தத்தில் வென்றது என்று. எவ்வாறு தமிழர்களே தமிழர்களைக் காட்டிக்கொடுத்து அழித்தார்கள் என்று புரியும். கருணா, கே.பி போன்றவர்கள் செயல்களை நாம் மறந்துவிடமுடியாது.